நிஜ சூப்பர்ஸ்டார் விக்ரம் !!
- Princecinemas
- Sep 18, 2016
- 1 min read

கொச்சியில் பிரபல ஹோடேலில் வந்த சியான் விக்ரமை படம் எடுத்து கொண்டு இருந்தபோது அங்கே சுத்தம் செய்யும் ஒரு பெண் விக்ரமுடன் படம் எடுக்க ஆசைப்பட்டு நின்று கொண்டிருந்தார்கள். அங்கே எல்லோரும் பெரிய பெரிய ஆட்கள் என்பதால் கொஞ்சம் நேரம் காத்திருந்த பின் அந்த பெண் அங்கே இருந்து வெளியே சென்றாள் . இதை எல்லாம் கவனமாக பார்த்த விக்ரம் படம் பிடித்த பின் அந்த பெண்ணை விரட்டி விரட்டி சென்று அவர்கள் தோள் மேல் கை போட்டு ஆறுதல் கூறி அதிகமாக புகை படம் எடுத்தார். அப்போது அங்கே இருந்த நபர் விக்ரம் சார் “அதுக்கும் மேலை ” என்று சொன்னார். நடிகர் ஆக இருந்தாலும் எளிமை என்பது தான் விக்ரமை மக்களுக்கு பிடிக்கிறது. நிஜ சூப்பர் ஸ்டார் இது தான் என்று நான் சொல்வேன்










Comments